கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை அணுகுதல் மற்றும் தடுப்பூசி மீதான நம்பிக்கை தொடர்பாக உலகெங்கிலும் உள்ள பல்வேறு இனக் குழுக்களுக்கிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை கோவிட்-19 வெளிச்சித்திற்குக் கொண்டு வந்துள்ளது. பின்னணியாகச் செயற்படும் இக் காரணிகளுக்கு எதிராக வெரிட்டே நிறுவனத்தின் ஊடகத் குழுவினால்; கோவிட்-19 தடுப்பூசி மீதான நம்பிக்கை, கோவிட-19; தடுப்பூசிக்கு உள்ள வரவேற்பு,...
கோவிட்-19, உலகெங்கிலும் உள்ள பல்வேறு இனக்குழுக்களிடையே தடுப்பூசிகளை அணுகுதல் மற்றும் நம்பிக்கை வைத்தல் தொடர்பில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. வெரிடே ரிசர்ச் ஆனது, இலங்கையில் உள்ள சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூன்று இனக்குழுக்களிடையே கோவிட்-19 தடுப்பூசி மீதான நம்பிக்கை, அதைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அணுகல் குறித்து பகிரப்பட்ட சமூக ஊடக கருத்துக்களை...
இந்த அறிக்கை அரசாங்கம் பாலினம் தொடர்பான 12 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை (KPIs) எந்த அளவிற்கு செயல்படுத்தியுள்ளது என்பதை மதிப்பீடு செய்கிறது. (more…)
உட்கட்டமைப்பில் முதலீடு செய்வது அபிவிருத்திக்கு இன்றியமையாதது. எவ்வாறாயினும், பலவீனமான ஆளுகையின் பின்னணியில், பெரிய மற்றும் பல்கூட்டு உட்கட்டமைப்பிற்கான அரச முதலீடு ஊழலுக்கான வளமான களமாக மாறி, விளைவாக நீடுறுதியல்லாத, செலவுகூடிய மற்றும் குறைதரமான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதோடு உத்தேசித்த நோக்கங்களை நிறைவேற்றத் தவறிவிடுகிறது. (more…)
கொவிட்-19 நோய்த்தொற்று காலப்பகுதியில் இலங்கையின் நீதி முறைமை சந்திக்க நேரிட்ட சவால்கள் காரணமாக உரிய செயன்முறை மீது ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பில் இந்த அறிக்கையில் ஆராயப்படுகின்றது. கொவிட்-19 கட்டுப்பாடுகளின் காரணமாக கடுமையாக பாதிப்புக்குள்ளாகிய உரிய செயன்முறையின் இரண்டு பிரதான உரிமைகளை இவ்வறிக்கை அடையாளங்கண்டுள்ளது: (1) நியாயமான விளக்கமொன்றினை பெற்றுக்கொள்வதற்கான உரிமை மற்றும் (2) சட்ட பிரதிநிதித்துவம்...
இது 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மத்திய அரசாங்க வரவு செலவுத் திட்டம் பற்றிய இரண்டு அறிக்கைகளின் தொடர்ச்சியான இரண்டாவது அறிக்கையாகும். செலவின ஒதுக்கீடுகள் மற்றும் வரிவிதிப்புக் கொள்கைகள் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப உள்ளதா என்பதை இந்த அறிக்கை மதிப்பீடு செய்கிறது. (more…)
ஒரு வியாபாரம் ஏற்றுமதியில் ஈடுபடுவதற்கு ஏற்றுமதியாளராக பதிவூசெய்ய வேண்டும். தனி உரிமையாளருக்கானஃ பங்குடைமைக்கான தற்போதைய பதிவூ நடைமுறையில் குறைந்த பட்சம் 10 படிநிலைகளும் ஆறு வெவ்வேறு நிறுவனங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. இருந்த போதும் இச்செயன்முறை பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களே காணப்படுகின்றது. தற்போதைய ஏற்றுமதி பதிவூ நடைமுறைகள் நீண்டதுஇ செயற்திறனற்றது மற்றும் தொந்தரவூமிக்கது என எமது ஆய்வூ கண்டறிந்துள்ளது....
அரசாங்கத்தினால் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் ஊகிக்கக்கூடியதாகவூம்இ செயற்திறன் மிக்கதாகவூம் அதியூயர் பயனை அடையக்கூடியதாகவூம் இருக்க வேண்டும். இவ்வாறான அம்சங்கள் தவறும் பட்சத்தில் எதிர் நோக்கக்கூடிய பிரச்சினைகளை இக் கொள்கைச் சுருக்கம் ஆராய்கின்றது. இது தற்போது அமுலில் காணப்படும் இறக்குமதி வரிவிலக்குத் திட்டங்களை நிர்வகிக்கும் வழிமுறைகளை ஆய்வூ செய்கின்றது.