A Handbook for Professional Journalism: Reporting on Women, Girl-children, and LGBTQIA+ individuals in Sri Lanka
This handbook exists to support journalists in recognising recurring patterns in coverage and strengthening professional judgment, so reporting is accurate, fair, and respectful of the people whose lives appear in the news. It focuses on two identity groups that are repeatedly affected by the way they are covered in Sri Lankan media: women and girl-children, and LGBTQIA+ individuals. The handbook is grounded in the pressures media professionals face and provides practical tools to help uphold standards consistently and minimise avoidable harm, even under tight deadlines.
The recommendations in this handbook were reached through four areas of work. First, by identifying patterns of unethical reporting in Sri Lankan media through Verité Media and Politics’ Ethics Eye platform. Second, by reviewing principles of Sri Lankan media ethics standards. Third, by drawing on good practices from international standards. Fourth, by understanding the perspectives of Sri Lankan media professionals through discussions with them.
- 2026, Gender and Workplace Rights, Human Rights and Justice, Media and Information Integrity, Media Research, Research Reports, Social Rights and Equality
ශ්රී ලංකාවේ කාන්තාවන්, ගැහැණු දරුවන් සහ LQBTQIA+ පුද්ගලයින් පිළිබඳ වාර්තාකරණය: වෘත්තීමය මාධ්යකරණය සඳහා අත්පොතක්
පුවත් ආවරණය කිරීමේදී නැවත නැවතත් නිරීක්ෂණය වන රටාවන් හඳුනා ගැනීමටත්, වෘත්තීය මට්ටමින් විමසා බලා තීරණ ගැනීමේ හැකියාව ශක්තිමත් කිරීමටත් මාධ්යවේදීන්ට පරිශීලනය කළ හැකි මාර්ගෝපදේශයක් වශයෙන් මෙම අත්පොත සැකසී ඇත. ශ්රී ලංකාවේ මාධ්ය තුළ කාන්තාවන් සහ ගැහැණු දරුවන් මෙන්ම ළ්ඝ්ඹ්ඨ්කිවුඅයිඒ+ පුද්ගලයින්ට අදාළ වාර්තාකරණය හේතුවෙන් ඔවුන් වෙත නැවත නැවතත් අහිතකර බලපෑම් එල්ල වන අතර, ඒ හේතුවෙන් එම අනන්යතා කණ්ඩායම් දෙක කෙරෙහි මෙම අත්පොත අවධානය යොමු කරයි. මෙම මාර්ගෝපදේශය මාධ්ය වෘත්තිකයින් මුහුණ දෙන පීඩනයන් පදනම් කරගෙන සකස් කර ඇති අතර, දැඩි කාලසීමාවන් යටතේ වුව ද අඛණ්ඩව ප්රමිතීන් පවත්වා ගැනීමට සහ වළක්වා ගත හැකි හානි අවම කර ගැනීමට උපකාරී වන ප්රායෝගික මෙවලම් සපයයි.
මෙම අත්පොතෙහි ඇතුළත් නිර්දේශයන් සැකසීමේදී පහත සඳහන් ක්රියාමාර්ග හතර අනුගමනය කර ඇත. පළමුව, ශ්රී ලංකාවේ මාධ්ය තුළ නිරීක්ෂණය වන ආචාරධාර්මික නොවන වාර්තාකරණ රටාවන් හඳුනා ගැනීම; දෙවනුව, ශ්රී ලංකාවේ මාධ්ය සදාචාර ප්රමිතීන් පිළිබඳ මූලධර්ම සමාලෝචනය කිරීම; තෙවනුව, ජාත්යන්තර ප්රමිතීන්වලින් උපුටා ගත් යහපත් භාවිතයන් යොදා ගැනීම; සිව්වනුව, ශ්රී ලංකාවේ මාධ්ය වෘත්තිකයින්ගේ අදහස් අවබෝධ කර ගැනීම.
- 2026, Gender and Workplace Rights, Human Rights and Justice, Media and Information Integrity, Media Research, Research Reports, Social Rights and Equality
தொழில்முறை ஊடகவியலுக்கான ஒரு கையேடு: இலங்கையில் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் LGBTQIA+ நபர்கள் குறித்து அறிக்கையிடல்
செய்தி வெளியீட்டில் மீண்டும் மீண்டும் தோன்றும் போக்குகளை ஊடகவியலாளர்கள் அடையாளம் காணவும், தங்கள் தொழில்முறை தீர்மானத் திறனை வலுப்படுத்தவும் உதவுவதற்காக இந்தக் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. செய்திகளில் இடம்பெறும் மக்களின் வாழ்க்கையை துல்லியமாகவும், நியாயமாகவும், மரியாதையுடனும் அணுகும் அறிக்கையிடலை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படும் விதத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் இரண்டு அடையாளக் குழுக்கள்மீது இந்தக் கையேடு கவனம் செலுத்துகிறது: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், மேலும் LGBTQIA+ தனிநபர்கள். ஊடகத் தொழில்முறை நிபுணர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களையும் நடைமுறைச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, கடுமையான காலக்கெடுகளிலும் தொழில்முறைத் தரநிலைகளை தொடர்ச்சியாகப் பேணவும், தவிர்க்கக்கூடிய சேதங்களை குறைக்கவும் உதவும் நடைமுறை கருவிகளை இது வழங்குகிறது.
இந்தக் கையேட்டில் உள்ள பரிந்துரைகள் நான்கு முக்கிய பணித் துறைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, Verité Media and Politics இன் Ethics Eye தளத்தின் மூலம் இலங்கை ஊடகங்களில் காணப்படும் அறமற்ற அறிக்கையிடல் போக்குகளை அடையாளம் காணுதல். இரண்டாவதாக, இலங்கை ஊடக ஒழுக்க நெறிமுறைகளின் அடிப்படை கோட்பாடுகளை ஆய்வு செய்தல். மூன்றாவதாக, சர்வதேச தரநிலைகளிலிருந்து நல்ல நடைமுறைகளைப் பயன்படுத்துதல். நான்காவதாக, இலங்கை ஊடகத் தொழில்முறை நிபுணர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் மூலம் அவர்களின் பார்வைகளைப் புரிந்துகொள்ளுதல்.
- 2026, Gender and Workplace Rights, Human Rights and Justice, Media and Information Integrity, Media Research, Research Reports, Social Rights and Equality
