Thematic

Showing 4 Publication(s)
Disaster Management in Sri Lanka

This briefing note documents the findings of an investigation carried out by Verité Research on the administrative gaps within Sri Lanka’s disaster management framework. The investigation was conducted using the instrument of Right to Information (RTI).

Continue Reading
இயற்கை அனர்த்தக் காப்பீடு

கடந்த காலங்களில் அதிகரித்த அளவிலான இயற்கை அனர்த்தங்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இலங்கையில் இயற்கை அனர்த்த காப்பீட்டுத் திட்டங்களின் பாவனை மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றது. இவ்வகையான அனர்த்தங்களினால் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் (SME) அதிகளவில் பாதிக்ப்படுகின்றன. இலங்கையில் இயற்கை அனர்தக் காப்பீட்டுத் திட்டங்களின் மட்டுப்படுத்தப்பட்ட பாவனைக்கு பல காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்ற போதிலும் தகவல்களை இலகுவாகப் பெறமுடியாமை குறிப்பாக சுதேச (சிங்கள மற்றும் தமிழ்) மொழிகளில் பெற முடியாமை ஒரு முக்கிய காரணம் என எமது கொள்கைக் குறிப்பு இணங்கண்டுள்ளது. இயற்கை அனர்த்தம் சம்பந்தமான தனியார் துறையினால் வழங்கப்படும் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் அரச நலன்புரித்திட்டங்;கள் அனைத்தும் அது தொடர்பான தகவல்களை ஆங்கிலத்தில் மாத்திரமே வழங்குகின்றன என்பதை எமது கண்டறிதல்கள் வெளிப்படுத்தியுள்ளது. இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்ப்படுகின்ற கொழும்பிற்கு வெளியே உள்ள பிரதேசங்களில் ஆங்கில எழுத்தறிவு வீதம் 30% இற்கும் குறைவாக காணப்படும் சந்தர்ப்பத்தில் இத்தகவல்களை சுதேச  மொழிகளில் வெளியிடுவதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களிற்கு இயற்கை அனர்த்த காப்பீட்டுகளின் பிரதிபலன்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்களை கணிசமான அளவு அதிகரிக்க முடியும்.

Continue Reading
Natural Disaster Insurance Coverage

Despite an increasing number of natural disasters in recent years, Sri Lanka suffers from a limited uptake of natural disaster insurance coverage. Sri Lanka’s small and medium enterprises (SMEs) are especially vulnerable to the impact of such disasters. While there are many factors that contribute to the limited use of natural disaster insurance in Sri Lanka, our policy note identifies the lack of accessible information, especially in the vernacular, to be one of the primary causes. Our findings revealed that information on natural disaster insurance is provided almost exclusively in English by private insurance companies as well as state provided welfare schemes. Given that the areas affected by natural disasters outside Colombo have an English literacy rate below 30%, provisions of such information in the vernacular can significantly help SMEs tap into the benefits of natural disaster insurance.

Continue Reading
ස්වභාවික ආපදා රක්ෂණාවරණය

ඉහළ යමින් පවතින ස්වභාවික ආපදාවන්  කුඩා හා මධ්‍ය පරිමාණ ව්‍යාපාරයන් මුහුණ දෙන විශාල අභියෝගයකි. ආපදා රක්ෂණ ආවරණයන් යනු එවන් ආපදාවන්ගෙන් වූ  හානියෙන් පසු සිය ව්‍යාපාර නැවත ගොඩ නගා ගැනීමට ඇති ප්‍රයෝජනවත් මෙවලමකි.    එහෙත් ලංකාවේ ආපදා රක්ෂනාවරණ අනුපාතය ඉතා පහල මට්ටමක පවතී. මෙම ප්‍රතිපත්ති සටහන  පෙන්වා දෙන්නේ සිංහල සහ දෙමල භාෂාවන්ගෙන් රක්ෂණ ලියවිලි ලබා ගැනීමට නොහැකි වීම, මෙතෙක් හඳුනා නොගත්, රක්ෂනාවරන අනුපාතය පහල අගයක් ගැනීමට හේතු වන වැදගත් හේතුවක් බවයි.  ලංකාව සියලූම පොදු සන්නිවේදනයන්; සිංහල, ද‍ෙමල සහ ඉංග්‍රීසි යන මූලික භාෂා ත්‍රිත්වය‍ෙන්ම සිදු කිරීමේ ප්‍ර‍තිපත්තියකින් බැඳී සිටිය ද, අපගේ අධ්‍යයනය මගින් සොයා ගනු ලැබුවේ රක්ෂණ ලියවිලි සහ තොරතුරු සඳහා එකී ප්‍ර‍තිපත්තිය අදාල කර නොමැති බවය.    

Continue Reading