பகிர்வதற்கு முன் தேடிப் பாருங்கள்.
செய்ய வேண்டியவை இங்கே:
நில்லுங்கள்
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: “இந்தச் செய்தியை நான் ஏன் நம்ப வேண்டும்?”
இதை ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும்
செய்யுங்கள்
அது எங்கிருந்து வந்தது?
இந்தத் தகவல் எங்கே பதிவிடப்பட்டதோ, அந்தப் படைப்பாளரின் பக்கத்திற்குச் சென்று சரிபார்க்கவும்.
அத்தகைய இணைப்பைக் கண்டுபிடிக்க முடியாதபோதும், நீங்கள் அந்தத் தகவலை நம்புகிறீர்களா? மீண்டும் ஒருமுறை இனிய ஏப்ரல் முட்டாள்கள் தின நல்வாழ்த்துகள்!
சரிபாருங்கள்
இதை வெளியிட்ட இணையதளம் அல்லது சமூக ஊடகப் பக்கம் நம்பகமானது தானா?
ஏப்ரல் முட்டாள்கள் தின ஏமாற்றங்கள் இத்துடன் முடிந்துவிடுவதில்லை. நில்லுங்கள், கவனியுங்கள், மற்றும் சரிபாருங்கள். ஏப்ரல் முட்டாளாக மாறாதீர்கள்
உங்களால் நின்று, கவனித்து, சரிபார்க்க முடியாவிட்டால் — பகிர வேண்டாம்!
How?
வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனம் ட்ரேஸ்-இட் (Trace-it) முறையை அறிமுகப்படுத்துகின்றது
வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனம் தனது டிஜிட்டல் உள்ளடக்கங்களுக்கான வெளியீட்டுத் தரமாக ட்ரேஸ்-இட் (Trace-it) முறையைப் பயன்படுத்துகிறது. குறித்த உள்ளடக்கம் எங்களுடையது எனில், அதில் ஒரு கியூ ஆர் (QR) குறியீடு இருக்கும். அந்தத் தகவலை நாம் முதலில் வெளியிட்ட மூல ஆதாரத்துடன் அது இணைக்கும்.
எல்லா நம்பகமான வெளியீட்டாளர்களும் இதையே பின்பற்ற வேண்டும் என நாங்கள் நம்புகிறோம், ஏனெனில் அதன் மூலத்தைக் கண்டறிய முடியாத உள்ளடக்கம் திரிவுபடுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
மூல ஆதாரத்தைக் கண்டறிய முடியாத தகவல்களைப் பார்க்கும்போது எச்சரிக்கையாக இருங்கள். அத்தகைய தகவல்களை மற்றவர்களுக்குப் பகிரும் ஆரோக்கியமற்ற செயலைத் தவிர்க்கவும்.
வெளியீட்டாளரின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும்
ட்ரேஸ்-இட் (Trace-it) ஒரு தனித்துவமான டிஜிட்டல் கைரேகையைப் பயன்படுத்துகிறது; இதன் மூலம் நம்பகமான உள்ளடக்கங்களை அவற்றின் மூல வெளியீட்டாளர்களுடன் இணைப்பதை உறுதி செய்வதுடன், திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
ட்ரேஸ்-இட் (Trace-it) தளத்திற்குச் செல்லுங்கள்
மூலத்தைச் சரிபார்க்கவும்
வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனம் பொறுப்பான முறையில் தகவல்களைப் பகிர்வதையும் அவற்றைச் சரிபார்ப்பதையும் ஊக்குவிப்பதில் கொண்டுள்ள பரந்த அர்ப்பணிப்பின் ஒரு அங்கமே ட்ரேஸ் -இட் (Trace it) ஆகும். ட்ரேஸ் -இட் முறையைப் பின்பற்ற விரும்பும் ஏனைய நம்பகமான வெளியீட்டாளர்களுக்கு வெரிட்டே ரிசர்ச் தனது ஆதரவை வழங்கும்.
மேலதிக தகவல்களுக்கு, mediaservices@veriteresearch.org என்றமின்னஞ்சல்முகவரிக்குத்தொடர்புகொள்ளவும்
WhatsApp stickers for forwards of Unknown Origin!
This year, Verité Research is launching a WhatsApp sticker pack to discourage the forwarding of messages of unknown origin.
Messages of unknown origin, rumours, and misleading claims are often spread through private and group chats. Use these stickers when a message cannot be traced to a credible source.
Sometimes the right response is not another forward, but a prompt to stop, trace, and check.
To receive the sticker pack, join our WhatsApp channels
Step 1
Tap “View Sticker Pack” in the WhatsApp chat.
Step 2
Tap “Add to your stickers”.
