பால்நிலை பொறுப்பு வரவு செலவுத்திட்டத் தயாரிப்பு

இந்த அறிக்கை, இலங்கையில் பால்நிலை பொறுப்பு வரவுசெலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது.

12 பாலின முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் சிலவற்றின் முன்னேற்றமானது, 2019-2020 இலிருந்து பின்னடைந்துள்ளதாக இரண்டாம் ஆண்டுக்குரிய மதிப்பீட்டின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பாலின பிரதான செயலாற்றுகைச் சுட்டிகளின் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் அச்சுட்டிகளை செயல்படுத்துவதற்கு ஆதரவாக தெளிவாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பின் பற்றாக்குறை போன்றவையே குறித்த தோல்வியுற்ற முயற்சிக்கு வழிவகுத்துள்ளதாக மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

அரசாங்கக் கொள்கைகளின் மோசமான திட்டமிடல் மற்றும் முகவர்களின் மிகக்குறைவான பொறுப்புக்கூறலுக்கு வழிவகுக்ககிறது.